இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட17 பேர் கைது!

SLN11SLN SLN1 SLN2 SLN3 SLN4 SLN5 SLN6 SLN7 SLN8 SLN9 SLN10

உளவுத்துறையின் தகவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், போதை மாத்திரைகள், கேரளா கஞ்சா, கள்ள பணம் மற்றும் சட்டவிரோத சிகரெட் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த குற்றங்களுக்காக, 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.