ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
-எஸ்.திவ்யா.