சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-கே.பி.சுகுமார்.
கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி!
News
December 17, 2017 3:53 pm