இந்திய கடற்பகுதியில் 2015 -ல் பறிமுதல் செய்யப்பட்ட மூன்று இலங்கை மீன்பிடி படகுகளை, இலங்கை கடலோர காவல்படையினரிடம் இந்தியா திரும்பவும் (டிசம்பர் 16) ஒப்படைத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழிப் பிணைப்பை வலுவூட்டும் வகையில் இச்செயல் அமைந்துள்ளதாக, இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
-என்.வசந்த ராகவன்.
மூன்று இலங்கை மீன்பிடி படகுகளை இந்தியா விடுவித்துள்ளது!
News
December 17, 2017 5:41 pm