குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகளை இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

chennairknagarbielectionC_Users_UTL_Desktop_ECI -17122017

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகளை http:// www.eciresults.nic.in என்ற இணைய தளம் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

C_Users_UTL_Desktop_Counting_15122017 - Copy

மேலும், வாக்கு எண்ணும் கட்டிடத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை கடைப்பிடிப்பாளர்களா? (அல்லது) காற்றில் பறக்கவிடுவார்களா? நாளை தெரிந்துவிடும்.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com