இடைத்தேர்தல் நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று (16.12.2017) ஒரே நாளில் அதிமுக மற்றும் தினகரன் தரப்பினர், சுமார் ரூ.100 கோடி வரை வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்துள்ளதாக, தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகரில் நடக்கும் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம் மு.க.ஸ்டாலின் இன்று புகார் மனு அளித்துள்ளார்.
அப்புகார் மனுவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம் மு.க.ஸ்டாலின் புகார்!- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்தாகுமா?
News
December 17, 2017 9:38 pm