ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், லட்சத்தீவு மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை பிரதமர் நரேந்திரமோதி இன்று பார்வையிட்டார். மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து உரையாடினார்.
பாதிப்புகளை பார்வையிட்டு டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோதி, புயலால் பாதிப்படைந்த தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.325 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் தெரிவி்த்துள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
ஒக்கி புயலால் பாதிப்படைந்த தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.325 கோடி ஒதுக்கீடு: பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு.
News
December 19, 2017 9:10 pm