நடிகர் ரஜினிகாந்தை, தமிழருவி மணியன் இன்று (22.12.2017) சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்துள்ளனர்.
கட்சியின் பெயர், செயல் திட்டங்கள் மற்றும் எதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்ற கொள்கை விளக்கங்கள்… ஆகிய முக்கிய அறிவிப்புகளை கீழ் காணும் தேதிகளில் நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் வெளியிடுவார்.
“தை பிறந்தால் நல்வழி பிறக்கும்”- என்ற நம்பிக்கையோடு ரஜினிகாந்தின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
நடிகர் ரஜினிகாந்தை, தமிழருவி மணியன் இன்று சந்தித்தார்!-தை மாதத்தில் முக்கிய அறிவிப்புகளை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவார்.
News
December 23, 2017 12:03 am