கர்நாடகாவில் உள்ள  கார்வார் கடற்படை தளத்தை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தராமன் பார்வையிட்டார்!

Smt. Nirmala Sitharaman arriving at Karwar Naval Base, in KarnatakaSmt. Nirmala Sitharaman arriving at Karwar Naval Base, in Karnataka 1

இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தராமன் கர்நாடகாவில் உள்ள கார்வார் கடற்படை தளத்தை இன்று (டிசம்பர் 28, 2017) பார்வையிட்டார். அங்கு நடைப்பெற்று வரும் திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா உடனிருந்தார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com