இலங்கையில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் காலேவில் இமாடுவில் உள்ள அடல்ரா வெல்லன வீதியின் அருகாமையில் பல்லுமடாரா நதியில் நீர்மூழ்கிக் கிடக்கின்ற மூங்கில் மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இலங்கை தெற்கு கடற்படை சிறப்பு படகு படை மற்றும் கடற்படை டைவிங் பிரிவின் கடற்படை வீரர்கள் இந்த பணியை நிறைவேற்றினர்.
-என்.வசந்த ராகவன்.
ஆற்றின் நீரோட்டத்திற்கு இடையூறாக இருந்த மூங்கில் மரங்களை வெட்டி வீழ்த்திய இலங்கை கடற்படையினர்!
News
December 28, 2017 11:44 pm