இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவை இன்று (டிசம்பர் 29, 2017) புது தில்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவுடன், இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் சந்திப்பு.
News
December 29, 2017 7:15 pm