என்.ஆர். ஐ.ஏ.எஸ் அகடமி கருத்தரங்கில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

DSC_9408

திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ் அகடமியில் “கனவு மெய்பட வேண்டும்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

-எஸ்.ஆனந்தன்.