பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்!

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரில் பா.ஜ.க. சார்பில் இன்று மதியம் 12 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

-ரா.ரிச்சி ரோஸ்வா.

Leave a Reply