மலேசியாவில் குடிநீர் தட்டுப்பாடு!

water-

மலேசியாவில் தினமும் மழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. ஆனால் குழாய்களில் தண்ணீர்  வராததால், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் வாழ்மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலை கடந்த ஒரு வாரமாக நீடித்து வருகிறது.

எனினும், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இந்நிலை சரிசெய்யப்பட்டு விட்டாலும், மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் இன்னமும் தண்ணீர் வராமலும், மிகச் சிறிய அளவிலான நீரினாலும் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். 

 

Leave a Reply