அரசு பள்ளி மாணவிகள் மது மற்றும் புகையிலை ஒழிப்பு பிரச்சாரம்!
கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு பெண்கள் மேல்னிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்சார்பில் இன்று (09/10/2013) காலை 11 மணிமுதல் 12 மணிவரை போலிஸ் பாதுகாப்புடன் மது மற்றும் புகையிலை ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்க்கொண்டனர்.