திண்டுக்கல் ஹோலி கிராஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தின கொண்டாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி சாலையில் அமைந்துள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில், இன்று ஆசிரியர்கள் தின விழா சிறப்பாக நடைப்பெற்றது.

ஆசிரியர்கள் அனைவருக்கும், மாணவர்கள் தங்கள் வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்தனர். ஆசிரியர்கள் தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

-அழகு ராஜா.

Leave a Reply