இலங்கை மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் நடத்தப்படவுள்ள கலை விழா நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ் சுவரொட்டிகள் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்தச் சுவரொட்டியிலுள்ள தமிழ் சொற்கள் அனைத்தும் விளங்காத வடிவில் உள்ளது. இந்தச் சுவரொட்டி யாழ். மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டிருக்கிறது.