தீண்டாமை ஒழிப்பு ஊர்வலம்

 kulithalai

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 31.10.2013 அன்று காலை 11 மணியளவில் தீண்டாமைக்கு எதிரான தீண்டாமை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் “ஒழிப்போம் ஒழிப்போம் தீண்டாமையை ஒழிப்போம்” என்றகோஷத்துடன் சுமார் 700 மாணவர்களும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

 -பன்னீர்