நடிகர் ராதாரவி தமிழக முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

திரைப்பட நடிகர் ராதாரவி, தமிழக முதல்வரும், அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான கே.பழனிசாமியை இன்று (12.06.2019) நேரில் சந்தித்து, மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply