மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி திருவெறும்பூர் அருகில் உள்ள பிஎச்இஎல் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

– கே.பி.சுகுமார்.

 

Leave a Reply