ராஜ்யசபா தேர்தல்!- வைகோ வேட்பு மனு தாக்கல்.

ராஜ்யசபா தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வைகோ, திமுக தலைவர் மு.கஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திமுக வேட்பாளர்கள் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் சட்டசபை செயலர் சீனிவாசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply