ஆந்திர, கர்நாடகா மாநில முதலமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தனர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, ஆந்திர மாநில முதலமைச்சர்  ஜெகன் மோகன் மற்றும் கர்நாடகா மாநில முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா ஆகியோர் தனித் தனியே சந்தித்து பேசினார்கள்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply