வனக்காப்பாளர்களின் அணி வகுப்பை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி!-வீடியோ.

கோயமுத்தூர், தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற வனக்காப்பாளர்கள் பயிற்சி நிறைவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில், பயிற்சி நிறைவு செய்த வனக்காப்பாளர்களின் அணி வகுப்பை, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி பார்வையிட்டு மரக்கன்று நட்டார்.

-எஸ்திவ்யா.

One Response

  1. MANIMARAN September 30, 2019 9:28 am

Leave a Reply