சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோதிக்கு சிறப்பான வரவேற்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோதிக்கு, சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

-எஸ்.திவ்யா, ஏ.அனுசுயா.

One Response

  1. MANIMARAN October 12, 2019 10:27 pm

Leave a Reply