தமிழ்நாட்டில் “கொரோனா வைரஸ்”!- இன்றைய நிலவரம் குறித்தப் புள்ளி விபரங்கள்.

27.03.2020  நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்பரிசோதனை மற்றும் பாதிப்பு குறித்தப் புள்ளி விபரங்கள்:

இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை  2,09,284
இதுவரை எடுக்கப்பட்டுள்ள மாதிரிகளின் (sample) எண்ணிக்கை           1,143
இதுவரை எடுக்கப்பட்டுள்ள மாதிரிபரிசோதனையில் கொரோனா வைரஸ்தொற்றுஇல்லாதவர்கள்            1,067 
கொரோனா வைரஸ்தொற்று உள்ளவர்கள்                 35   (டிஸ்சார்ஜ்-1)
பரிசோதனையில் உள்ளவர்கள்

(Under Process)

               41
தனிமைப்படுத்துதல் பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை         12,955
 வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை

 

          3,018           

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள்                274

                   -டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN March 27, 2020 5:54 pm

Leave a Reply