திருச்சி எச்ஏபிபி தொழிற்சாலையின் இயந்திரகூடத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி!-அச்சத்தில் இருக்கும் தொழிலாளர்கள்.

திருச்சி Heavy Alloy Penetrator Project (HAPP)தொழிற்சாலையின் இயந்திரகூடத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அனைத்து பகுதிகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரோடு பணியாற்றிய மற்றும் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் நடைப்பெற்று வருகிறது.

ஆர். சிராசுதின்

Leave a Reply