பேருந்து மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!- தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக, உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஏராளமான எண்ணிக்கையில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் நமது மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால், மக்கள் திருந்தியதாக இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில், பேருந்து மற்றும் பொது இடங்களில் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நமது தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

”நமக்கு நல்ல காலம் வருவது நம் நடத்தையின் மூலமாகதான்!-நலமாக இருந்தால் நாளைய உலகம் நம் கையில்! இதுதான் நமது அசைக்க முடியாத நம்பிக்கை! -விழிப்பாக இருப்போம்! கொரோனா பரவலை தடுப்போம்!”

-துரை திரவியம்.

One Response

  1. MANIMARAN June 26, 2020 11:41 pm

Leave a Reply