முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜக-வில் இணைந்தார்!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜக தேசிய தலைமையகத்தில் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார்.

-எஸ்.சதீஸ் சர்மா

Leave a Reply