பிரதமர் நரேந்திர மோதி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம், பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துக்கொண்டார். மேலும், அவர்கள் இருவரும் 2021 ஆம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இது வழக்கமான சந்திப்புதான் என்று சொல்லப்பட்டாலும், விரைவில் சில மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com