மேற்கு வங்காள மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான போல்பூரில் உள்ள தொலைதூர கிராமம் ஒன்றில் வசித்து வரும் பழங்குடி இன மக்களை, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com