வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று டெல்லியில் நடைப்பெற்ற டிராக்டர் பேரணியில் தடைகளை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் தடியடியில் ஈடுபட்டு தடுக்க முயன்றனர்.
இந்த கலவரத்தில் உத்தரகண்ட் மாநிலம், பாஜ்பூரைச் சேர்ந்த விவசாயி நவ்னீத் சிங் என்பவர் பலியானார். இவரை தீன் தயால் உபாத்யாய் மார்க்குக்கு அருகிலுள்ள ஐ.டி.ஓ (ITO – Income Tax Office) அருகே, டெல்லி காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஒரு டிராக்டர் கவிழ்ந்து சேதமடைந்து கிடந்தது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இந்த சம்பவம் வேதனை அழிக்கிறது….