‘நாம் தமிழர்’ கட்சியை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

‘நாம் தமிழர்’ கட்சியில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த ராஜிவ் காந்தி என்பவரின் ஏற்பாட்டில், ‘நாம் தமிழர்’ கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாசறை பொறுப்பாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோர், சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவில் இணைந்தனர்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply