தேர்தலில் போட்டியிட வாய்பளிக்கவில்லை என்பதற்காக, டிடிவி தினகரனை நேரில் சந்தித்த சாத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன்!

அதிமுக தலைமை தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்பளிக்கவில்லை என்பதற்காக, சாத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் இன்று டிடிவி தினகரனை நேரில் சந்தித்து, அமமுக வில் இணைந்துள்ளார். இவர் 2019-ல் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply