நான் உங்களிடம் பொய் சொல்ல இங்கு வரவில்லை; ஏனென்றால், என் பெயர் நரேந்திர மோதி அல்ல; நீங்கள் பொய்களைக் கேட்க விரும்பினால் உங்கள் டிவியை மாற்றுங்கள், நீங்கள் விரும்பும் அளவுக்கு 24 மணி நேரமும் நரேந்திர மோதி பொய் சொல்கிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அஸ்ஸாம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பணமும்; 200 யூனிட் இலவச மின்சாரமும் வழங்குவோம்; 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்; தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 365 ரூபாய் சம்பளம் வழங்குவோம்; மேலும், அஸ்ஸாமில் நமது ஆட்சி அமைந்தவுடன் குடியுரிமை சட்டத்தை–Citizenship Amendment Act (CAA) தடைச் செய்வோம்; தேசிய அளவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை Citizenship Amendment Act (CAA) முழுமையாக தடைச் செய்ய முடியும் என்றார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com