கொரோனா பாதிப்பை தடுக்க அரசு மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்!-பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள் .

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने आज जनपद वाराणसी में कोविड-19 की स्थिति पर वीडियो कांफ्रेंसिंग के माध्यम से समीक्षा की। बैठक के दौरान प्रधानमंत्री द्वारा कोरोना से बचाव तथा कोरोना संक्रमित मरीजों के समुचित उपचार हेतु टेस्टिंग, बेड, दवाइयाँ, वैक्सिीन, तथा  मैन पावर आदि की जानकारी ली गई। उन्होंने जनता को हर संभव सहायता त्वरित रूप से उपलब्ध कराने हेतु अधिकारियों को निर्देशित किया|

चर्चा के दौरान प्रधानमंत्री ने विशेष रूप से जोर देते हुए कहा कि ‘‘दो गज की दूरी, मास्क है जरूरी‘‘ का पालन सभी लोगों द्वारा किया जाये। प्रधानमंत्री ने वैक्सीनेशन अभियान के महत्त्व पर बल देते हुए कहा की प्रशासन 45 साल से ज्यादा की उम्र के सभी लोगों को इस हेतु जागरूक करें| उन्होंने प्रशासन को भी पूरी संवेदनशीलता से वाराणसी के लोगों की संभव सहायता करने के लिए कहा|

प्रधानमंत्री ने देश के सभी डॉक्टरों, सभी मेडिकल स्टाफ का आभार व्यक्त करते हुए कहा की इस संकट की घडी में भी वह अपने कर्त्तव्य का निष्ठापूर्ण पालन कर रहे हैं| उन्होंने कहा कि हमें पिछले साल के अनुभवों से सीखते हुए सतर्क रहकर आगे बढ़ना है|

प्रधानमंत्री ने बताया कि वाराणसी के प्रतिनिधि के रूप में वह आम जनता से भी निरंतर फीडबैक ले रहे हैं। उन्होंने बताया कि वाराणसी में पिछले 5-6 वर्षों में मेडिकल इंफ्रास्ट्रक्चर के विस्तार और आधुनिकीकरण से कोरोना से लड़ने में सहायता मिली है| इसके साथ वाराणसी में बेड्स, आईसीयू और ऑक्सिजन की उपलब्धता को बढ़ाया जा रहा है। मरीजों की बढ़ी हुई संख्या से उत्पन्न दबाव को देखते हुए हर स्तर पर प्रयास बढाने की जरुरत पर भी प्रधनमंत्री ने विशेष बल दिया। उन्होंने कहा कि जिस तरह वाराणसी प्रशासन ने तेजी के साथ ‘काशी कोविड रिस्पोन्स सेन्टर’ स्थापित किया है, वैसी ही तेजी हर कार्य में लायी जानी चाहिए।

प्रधानमंत्री ने ‘Test, Track और Treat’ पर जोर देते हुए कहा कि first wave की तरह भी वायरस से जीतने के लिए यही रणनीति अपनानी होगी| उन्होंने संक्रमित व्यक्तियों की contract tracing और test reports को जल्द से जल्द उपलब्ध कराने पर भी बल दिया। उन्होंने home isolation में रह रहे मरीजों और उनके परिवार के प्रति भी सभी जिम्मेदारियों के संवेदनशील तरीके से निर्वहन का निर्देश दिया|

प्रधानमंत्री ने वाराणसी स्वयंसेवी संगठनों की प्रशंसा की करते हुए कहा  उन्होंने जिस प्रकार सरकार के साथ कदम मिलकर कार्य किया है उसे और प्रोत्साहित किया जाना चाहिए। उन्होंने पुनः स्थिति को देखते हुए अधिकाधिक सतर्कता और सावधानी बरतने पर बल दिया|

वीडियो कांफ्रेंसिंग के माध्यम से वाराणसी क्षेत्र के जन प्रतिनिधियों और अधिकारियों ने प्रधानमंत्री को कोविड से बचाव तथा ईलाज हेतु क्षेत्र में की गयी तैयारियों की सूचना दी| इस सम्बन्ध में प्रधानमंत्री को कॉन्टैक्ट ट्रेसिंग हेतु स्थापित कण्ट्रोल रूम, होम आइसोलेशन के लिए बनाये गए कमाण्ड एण्ड कन्ट्रोल सेंटर, डेडीकेटेड फोन लाईन एम्बुलेंस, कण्ट्रोल रूम से टेलीमेडिसीन की व्यवस्था, शहरी क्षेत्र में अतिरिक्त रैपिड रिस्पान्स टीम की तैनाती  आदि विषयों पर जानकारी दी गयी| प्रधानमंत्री को सूचित किया गया कि कोविड से बचाव के लिए अभी तक 198383 व्यक्तियों को प्रथम व 35014 व्यक्तियों को वैक्सीनेशन की दोनों डोज लग चुकी है।

इस वीडियो कांफ्रेंसिंग के दौरान एम0एल0सी0/कोविड प्रभारी वाराणसी श्री ए0के0 शर्मा, मण्डलायुक्त श्री दीपक अग्रवाल, पुलिस आयुक्त श्री ए0 सतीश गणेश, जिलाधिकारी श्री कौशल राज शर्मा, नगर आयुक्त श्री गौरांग राठी, प्र0 मुख्य चिकित्सा अधिकारी डॉ० एन0पी0 सिंह, निदेशक आई0एम0एस0 बी0एच0यू0 प्रो0 बी0आर0 मित्तल, मा0 राज्यमंत्री श्री नीलकंठ तिवारी, मा0 राज्यमंत्री श्री रवीन्द्र जायसवाल, मा0 विधायक रोहनियां श्री सुरेन्द्र नारायन सिंह, मा0 एम0एल0सी0 श्री अशोक धवन तथा मा0 एम0एल0सी0 श्री लक्ष्मन आचार्य उपस्थित रहे।

The Prime Minister, Shri Narendra Modi, today reviewed the status of Covid-19 in Varanasi district through video conferencing. During the meeting, the Prime Minister took stock of testing, availability of beds, medicines, vaccines and manpower etc. for prevention of Corona and proper treatment of Corona infected patients. He directed the officers to provide all possible assistance to the public expeditiously.

During the discussion, the Prime Minister emphasized that everybody should follow the “distance of two yards and mask is essential”.  Stressing the importance of the vaccination campaign, the Prime Minister said that the administration should make everyone above the age of 45 aware of this.  He also asked the administration to extend all possible assistance to the people of Varanasi with utmost sensitivity.

The Prime Minister thanked all the doctors and medical staff of the country and said that even in this hour of crisis, they are doing their duty sincerely. He said that we have to learn from last year’s experiences and move forward cautiously.

The Prime Minister said that as a representative of Varanasi, he is also taking constant feedback from the general public. He said the expansion and modernization of medical infrastructure in Varanasi in the last 5-6 years has helped in fighting Corona. Simultaneously, the availability of beds, ICU and oxygen in Varanasi is being augmented. The Prime Minister also emphasized the need to increase efforts at all levels in view of the stress due to the increased number of patients. He said that the Varanasi administration should step up the pace of work in all the fields in the same way it has rapidly set up the ‘Kashi Covid Response Centre’.

The Prime Minister emphasized on “Test, Track and Treat” and said that like the first wave, the same strategy has to be adopted to win over viruses. He also emphasized on providing contract tracing and test reports of infected persons at the earliest. He also directed the administration to discharge all responsibilities towards the patients and their families living in home isolation in a sensitive manner.

The Prime Minister praised the voluntary organisations of Varanasi for working closely with the Government and said they should be further encouraged. He again emphasized on greater vigilance and caution in view of the situation.

The public representatives and officials of Varanasi region informed the Prime Minister about the preparations for prevention and treatment of Covid, through video conferencing.  In this regard, the Prime Minister was briefed on the issues of control rooms set up for contact tracing, command and control centres set up for home isolation, dedicated phone line ambulances, provision of telemedicine from control rooms, deployment of additional rapid response teams in urban areas etc. The Prime Minister was informed that so far 19,8,383 persons have received the first dose and 35,014 persons have received both the doses of vaccination to prevent Covid.

During this video conferencing, M.L.C and Covid in-charge of Varanasi Shri A.K. Sharma, zonal head Shri Deepak Agarwal, Police Commissioner Shri A.Satish Ganesh, district collector Shri Kaushal Raj Sharma, Municipal Commissioner Shri Gaurang Rathi, Chief Medical Officer Dr. N.P. Singh, Director IMS BHU Prof. B.R. Mittal, State Ministers Shri Neelkanth Tiwari and  Shri Ravindra Jaiswal, Legislator from Rohaniya Shri Surendra Narayan Singh, MLCs Shri Ashok Dhawan and Shri Lakshman Acharya were also present.

வாரணாசி மாவட்டத்தில் கொவிட்-19 நிலவரத்தை பிரதமர் நரேந்திர மோதி காணொலி காட்சி மூலம் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், கொவிட் பரவலை தடுப்பது, கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொவிட் பரிசோதனை, படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மனிதசக்தி  உள்பட பல விஷயங்கள்  குறித்து  பிரதமர் ஆய்வு செய்தார்.

மக்களுக்கு முடிந்த அளவு அனைத்து உதவிகளையும் விரைவாக வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஒவ்வொருவரும் ‘‘இரண்டு கெஜ தூர இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம்’’ என்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.  தடுப்பூசி பிரசாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், 45 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரையும், தடுப்பூசி பற்றி அறிய செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

வாரணாசி மக்களுக்கு மிகுந்த அக்கறையுடன், முடிந்த அளவு அனைத்து உதவிகளையும் நிர்வாகம் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.  இந்த நெருக்கடியான நேரத்திலும், அவர்கள் தங்கள் கடமையை உண்மையுடன்  செய்வதாக கூறினார். 

கடந்தாண்டு அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொண்டு எச்சரிக்கையுடன் முன்செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வாரணாசி தொகுதியின் பிரதிநிதியாக, மக்களிடம் இருந்து தொடர்ந்து கருத்துக்களை பெற்றுவருவதாக பிரதமர் கூறினார்.  வாரணாசியில் கடந்த 5-6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ உள்கட்டமைப்புகளின் விரிவாக்கம் மற்றும் நவீன மயம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவியுள்ளது என அவர் கூறினார். 

அதே நேரத்தில், படுக்கைகள், ஐசியு மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை கிடைப்பது அதிகரிக்கப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள மனஅழுத்தத்தை போக்கும் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

 ‘காசி கொவிட் நடவடிக்கை மையம்’ அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல், அனைத்து துறைகளிலும் வாரணாசி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

‘‘பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை’’ முறையை பிரதமர் வலியுறுத்தினார்.  கொரோனா முதல் அலையின் போது மேற்கொள்ளப்பட்ட அதே உத்தியை,  தொற்றை முறியடிக்க தற்போது மீண்டும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

நோயாளிகளின் தொடர்புகளை கண்டறிதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பரிசோதனை அறிக்கைகளை விரைவில் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து பொறுப்புகளையும் உணர்வு பூர்வமாக மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார்.

வாரணாசியில் உள்ள தன்னார்வ அமைப்புகள் அரசுடன் இணைந்து செயல்படுவதை பிரதமர் பாராட்டினார். அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என கூறிய அவர், கொவிட் நிலவரத்தை முன்னிட்டு இன்னும் அதிக கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொவிட் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் பற்றி வாரணாசி மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் காணொலி காட்சி மூலம் பிரதமரிடம் தெரிவித்தனர்.  தொடர்புகளை கண்டறிவதற்கான கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கான கட்டுப்பாட்டு மையங்கள், பிரத்தியேக ஆம்புலன்ஸ் போன் எண்கள்,  கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து தொலைதூரத்திற்கு மருந்து அளிக்கும் வசதி, நகர்ப்புறங்களில் கூடுதல் விரைவு குழுக்கள் நியமனம் போன்ற விஷயங்கள் குறித்து பிரதமரிடம் விவரிக்கப்பட்டன. 

கொவிட்டை தடுக்க 1,98,383 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், 35,014 பேர்  2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த காணொலி காட்சி கூட்டத்தில், எம்.எல்.சி மற்றும் வாரணாசி கொவிட் மேலாண்மை பொறுப்பாளர், ஏ.கே.சர்மா, மண்டல தலைவர் தீபக் அகர்வால், காவல் ஆணையர் , ஏ.சதீஷ் கணேஷ், மாவட்ட ஆட்சியாளர் , கவுசல் ராஜ் சர்மா, மாநகராட்சி ஆணையர் ,கவுரங் ரதி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் என்.பி.சிங்,  பனாரஸ் இந்து பல்கலைக்கழக  மருத்துவ அறிவியல் கழக இயக்குனர் பேராசிரியர் பி.ஆர். மிட்டல், மாநில அமைச்சர்கள் , நீல்காந்த் திவாரி மற்றும் ரவீந்திர ஜெய்ஸ்வால், ரோகானிய எம்எல்ஏ சுரேந்திர நாராயண சிங், எம்.எல்.சி.க்கள் , அசோக் தவான் மற்றும் , லட்சுமண் ஆச்சார்யா ஆகியோர் இதில் பங்கேற்றனர். 

எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply