நாடு முழுவதும் கொரோனா (COVID-19) தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில்(COUNCIL FOR THE INDIAN SCHOOL CERTIFICATE EXAMINATIONS – CISCE) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (COUNCIL FOR THE INDIAN SCHOOL CERTIFICATE EXAMINATIONS – CISCE) தலைமை நிர்வாகியும், செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com