பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்க இந்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. இதன்மூலம் சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும், இதற்காக ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
-Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
Good….