கொரோனா தடுப்பு மேலாண்மையில் ராணுவ படைகளும் தயார்!-பிரதமர் நரேந்திர மோதி ஆய்வு.

रक्षा प्रमुख (चीफ ऑफ डिफेन्स स्टाफ) जनरल बिपिन रावत ने आज प्रधानमंत्री से मुलाकात की। उन्होंने कोरोना महामारी से निपटने के लिए सशस्त्र बलों की तैयारियों और अभियानों की समीक्षा की।

रक्षा प्रमुख ने प्रधानमंत्री को जानकारी दी कि पिछले 2 वर्षों में सेवानिवृत्त या समय से पहले सेवानिवृत्ति लेने वाले सशस्त्र बलों के सभी चिकित्साकर्मियों को उनके वर्तमान निवास स्थान के निकट स्थित कोविड अस्पतालों में कार्य करने के लिए वापस बुलाया जा रहा है। अन्य चिकित्सा अधिकारियों, जो और पहले सेवानिवृत्त हुए थे, से भी अनुरोध किया गया है कि वे परामर्श के लिए अपनी सेवाएं चिकित्सा आपातकालीन हेल्पलाइन के माध्यम से उपलब्ध कराएं।

प्रधानमंत्री को यह भी बताया गया कि कमांड मुख्यालय, कोर मुख्यालय, डिवीजन मुख्यालय और इसी तरह के नौसेना एवं वायु सेना के मुख्यालय में स्टाफ अपॉइंटमेंट पर तैनात सभी चिकित्सा अधिकारियों को अस्पतालों में नियुक्त किया जाएगा।

रक्षा प्रमुख ने प्रधानमंत्री को सूचित किया कि अस्पतालों में डॉक्टरों के पूरक कार्यों में सहायता करने के लिए बड़ी संख्या में नर्सिंग कर्मियों को नियुक्त किया जा रहा है। प्रधानमंत्री को यह भी जानकारी दी गई कि सशस्त्र बलों के विभिन्न प्रतिष्ठानों में उपलब्ध ऑक्सीजन सिलेंडर अस्पतालों के लिए जारी किए जाएंगे।

रक्षा प्रमुख ने यह भी कहा कि वे बड़ी संख्या में चिकित्सा सुविधाएं तैयार कर रहे हैं और जहां संभव हो सकेगा, सैन्य चिकित्सा से जुड़ी अवसंरचना को नागरिकों के लिए उपलब्ध कराया जाएगा।

प्रधानमंत्री ने भारतीय वायुसेना द्वारा भारत और विदेशों में ऑक्सीजन एवं अन्य आवश्यक वस्तुओं के परिवहन के लिए चलाए जा रहे अभियानों की भी समीक्षा की।

प्रधानमंत्री ने रक्षा प्रमुख के साथ इस बात पर भी चर्चा की कि केन्द्रीय एवं राज्य सैनिक कल्याण बोर्डों और विभिन्न मुख्यालयों के वरिष्ठ सैन्य कर्मी प्रकोष्ठों में तैनात अधिकारियों को सुदूर क्षेत्रों सहित अधिकतम सीमा तक पहुंच को विस्तारित करने के लिए वरिष्ठ सैन्य कर्मियों की सेवाओं के समन्वय के निर्देश दिए जा सकते हैं।

The Chief of Defence Staff General Bipin Rawat today called on the Prime Minister. They reviewed the preparations and operations being undertaken by the Armed Forces to deal with the pandemic.

The CDS briefed the PM that all medical personnel from armed forces who have retired or taken pre-mature retirement in the last 2 years are being recalled to work in Covid facilities within proximity of their present place of residence. Other medical officers who retired earlier have also been requested to make their services available for consultation through medical emergency help lines.

PM was also informed that all medical officers on staff appointments at Command HQ, Corps HQ, Division HQ & similar HQ of Navy and Air-Force will be employed at hospitals.

The CDS informed the PM that nursing personnel are being employed in large numbers to complement the doctors at the hospitals. PM was also briefed that oxygen cylinders available with armed forces in various establishments will be released for hospitals.

The CDS also said that they are creating medical facilities in large numbers and where possible military medical infrastructure will be made available to civilians.

PM also reviewed the operations being undertaken by IAF to transport oxygen and other essentials in India and abroad.

PM also discussed with the CDS that Kendriya and Rajya Sainik Welfare Boards and Officers posted in various headquarters in veterans cells may be instructed to coordinate the services of veterans to extend the reach to maximum extent possible including in remote areas.

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்துப் பேசினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ராணுவ படைகளில் இருந்து ஓய்வுபெற்ற அல்லது முன்கூட்டியே பணி ஓய்வு பெற்ற அனைத்து மருத்துவ பணியாளர்களும் அவர்கள் வசிப்பிடத்தின் அருகில் உள்ள கொவிட் சிகிச்சை மையங்களில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தலைமை தளபதி, பிரதமரிடம் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்ற இதர மருத்துவ அதிகாரிகளும் அவசர மருத்துவ எண்களின் வாயிலாக பொது மக்களுக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கமாண்ட் தலைமையகம், கார்ப்ஸ் தலைமையகம், டிவிஷன் தலைமையகம், அதேபோல கடற்படை மற்றும் விமானப் படையின் தலைமையகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள அனைத்து மருத்துவ அதிகாரிகளும் மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைகளில், மருத்துவர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான செவிலியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக ராணுவ தலைமை தளபதி பிரதமரிடம் கூறினார். ராணுவ படைகளுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் உள்ள பிராணவாயு சிலிண்டர்கள், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பெருமளவில் மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறிய ராணுவ தலைமை தளபதி, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு ராணுவ மருத்துவ உள்கட்டமைப்பும் செய்துதரப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்திய விமானப் படையின் வாயிலாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிராணவாயு கொண்டுவரப்படுவது தொடர்பாகவும் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.

தொலைதூரப் பகுதிகள் உள்பட அதிகபட்ச இடங்களில் உதவிகளை வழங்குவதற்காக பிராந்திய மற்றும் மாநில அளவிலான ராணுவ வீரர்களின் நலவாரியம் மற்றும் பல்வேறு தலைமையகங்களில் பணி புரியும் அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரிகள் வாயிலாக பிற மூத்த அதிகாரிகளின் சேவைகளை ஒருங்கிணைக்க உத்தரவிடலாம் என்றும் பிரதமர் ராணுவ தலைமை தளபதியுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/04/23/56131/

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply