அனைத்து மாநிலங்களும் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களும் கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும்!-மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை.

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கவனம் செலுத்தும் தீவிரமான, உள்ளூர் கட்டமைப்பை செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (29.04.2021)ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply