கொரோனா சிகிச்சை மருத்துவமனைக்கு இந்திய கப்பல் படை மருத்துவக் குழு உதவி!

वर्तमान समय में चल रहे कोविड संकट का सामना करने और नागरिक प्रशासन की सहायता करने के प्रयासों में सशस्त्र सैन्य बलों के योगदान के एक अंश के रूप में नौसेना के एक चिकित्सा दल को कल 29 अप्रैल 2021 को अहमदाबाद से रवाना किया गया है। 57 सदस्यीय इस दल में 04 चिकित्सक, 07 नर्सें, 26 सहयोगी चिकित्साकर्मी (पैरामेडिक्स) ओर 20 सहयोगी कर्मचारी शामिल हैं। यह दल कोविड संकट का सामना करने के लिए बनाए गए विशेष चिकित्सालय “प्रधानमंत्री देखरेख कोविड चिकित्सालय (पीएम केयर्स कोविड हॉस्पिटल)” में तैनात किया जाएगा। शुरू में इस दल की तैनाती दो महीने के लिए की गई है और आवश्यकता पड़ने पर इस अवधि को आगे भी बढाया जा सकेगा।

XXXXXXXXXXXXXX

as  part of the Armed Forces contribution to civil administration in combating the current COVID crisis, a 57 member naval medical team consisting of four doctors, seven nurses, 26 paramedics and 20 supporting staff has been deputed to Ahmedabad on 29 Apr 21. The team will be deployed at the ‘PM Cares COVID Hospital’, a special hospital set up to  manage the COVID crisis. The team is being deployed for two months period to begin with and the duration would be extended if required.

XXXXXXXXXXXXXX

அகமதாபாத்தில் உள்ள “பி.எம். கேர்ஸ் கொரோனா (Covid-19) மருத்துவமனைக்கு”, மேற்கு கப்பல் படைப் பிரிவைச் சார்ந்த 57 உறுப்பினர் கொண்ட மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று அகமதாபாத் சென்றடைந்த இந்தக் குழுவில், நான்கு மருத்துவர்கள், ஏழு செவிலியர், 26 மருத்துவப் பணியாளர்கள், 20 மருத்துவ உதவியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர், கொவிட் தொற்று நெருக்கடியை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கொவிட் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள். இந்தக் குழு அங்கு இரண்டு மாத காலத்திற்கு பணியாற்ற உள்ளது. தேவைக்கேற்ப இந்தக் கால அளவு நீட்டிக்கப்படும்.

எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply