ஆக்ஸிஜன் டேங்கர்கள்/ ஊர்திகளில் வாகனங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறியும் கருவிகள் பொருத்துவதை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இன்று (04.05.2021) கட்டாயமாக்கி உள்ளது.
இதன் மூலம் டேங்கர்கள் பாதுகாக்கப்படுவதுடன், இவை வழிமாறி செல்வதோ அல்லது தாமதமாவதோ தடுக்கப்படும்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com