அரசு முத்திரையும்; தலைவர்களின் உருவமும்!-முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா!-முழு விபரம்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா, இன்று தமிழக அரசு சார்பிலும், திமுக கட்சி சார்பிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திமுக கட்சி சார்பில் வழங்கப்பட்ட நலத் திட்ட பைகளில் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவமும்; அரசு சார்பில் வழங்கப்பட்ட மாளிகை பொருட்கள் அடங்கிய பைகளில், தமிழக அரசின் முத்திரையும் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய அணுகுமுறை இறுதிவரை தொடர வேண்டும்.

இது தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட மாளிகை பொருட்கள் அடங்கிய பைகள்.

இது திமுக கட்சி சார்பில் வழங்கப்பட்ட நலத் திட்ட பைகள்.

-எஸ்.திவ்யா., கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply