தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

தமிழக பாஜக தலைவராக உள்ள எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், புதிய தலைவராக அண்ணாமலை இன்று நியமிக்கப்பட்டார்.

கே.பி.சுகுமார்.

Leave a Reply