ஜெர்மனியிலிருந்து வந்த பார்சலிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 100 எக்ஸ்டஸி மாத்திரைகள் பறிமுதல்.

ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த ஒரு தபால் பார்சலிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 100 எக்ஸ்டஸி (போதை மாத்திரைகள்) சட்டப்படி கைப்பற்றப்பட்டன.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply