குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்தார்.

Group Captain Varun Singh.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி இன்று (15.12.2021) காலை உயிரிழந்தார். இந்த தகவலை இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com


Leave a Reply