அரசுப் பள்ளியில் பயின்று 7.5% சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததையொட்டி மாணவி k.சினேகாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி K.சினேகா அரசுப் பள்ளியில் பயின்று 7.5மூ சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததை ஒட்டி, மாணவியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

எஸ்.திவ்யா

Leave a Reply