மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், தற்போது அது கௌரவ பிரச்சனையாகவும்,, கருத்து மோதலாகவும் உருவெடுத்துள்ளது..
இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபையை முடக்கி ஆளுநர் ஜக்தீப் தன்கர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின், 174-வது பிரிவு வாயிலாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்கு வங்க சட்டசபையை 2022 பிப்ரவரி 12 ந்தேதி முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்:
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.