திமுக 2021 – 22 ஆண்டில் மட்டும் 1.08 இலட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

திமுக 2011-ல் விட்டுச் சென்ற 1 இலட்சம் கோடி கடனுடன் சேர்த்து அதிமுக 10 ஆண்டுகளில் 4.85 இலட்சம் கோடி கடன் பெற்றது.

ஆனால் திமுக 2021 – 22 ஆண்டில் மட்டும் 1.08 இலட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply