திரைப்படத் தணிக்கை வாரிய மண்டல அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமனம்.

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் சென்னை மண்டல அதிகாரியாக திரு சஞ்சய் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய அரசின் வெளியீட்டுப் பிரிவு துணை இயக்குநராக பணியாற்றி வரும் திரு சஞ்சய் கோஷ், ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புடன், திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரியாகவும், கூடுதல் பொறுப்பு வகிப்பார் என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திவாஹர்

Leave a Reply