ஏற்காட்டில் உள்ள நீலமலை தோட்ட தொழிலாளர் சங்கமும், சேலம் அர்விந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.
ஏற்காடு டவுனில் உள்ள நீலமலை தோட்ட தொழிலாளர் சங்க அலுவலகத்தில் முகாம் நடைப்பெற்றது. முகாமை நீலமலை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் வி.க. நல்லமுத்து துவங்கி வைத்தார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கண் சிகிச்சை பெற்று கொண்டனர்.
-நவீன் குமார்.